உலக அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை ரக்பி சம்மேளனம்

Loading… இலங்கை ரக்பியானது உலக ரக்பி விதிகளை மீறும் வகையில் காணப்படுவதால் உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பவையே இந்த இடைநிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாக உலக ரக்பி பேரவை தெரிவித்துள்ளது. எனினும் உலக ரக்பி பேரவை, ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக … Continue reading உலக அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை ரக்பி சம்மேளனம்